மதுரை தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்று.
“தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்று அழைக்கப்படுகிறது.
கோவில்கள், கலாசாரம், வரலாறு என அனைத்தும் ஒருங்கே அமைந்த நகரம்.
மதுரை மாவட்டம் அதன் ஆன்மிக மற்றும் வரலாற்று சிறப்புகளுக்கு உலகப் புகழ்பெற்றது.
வையை ஆற்றின் கரையில் அமைந்த இந்த தூங்கா நகரம், கலாசாரத்தின்
தலைநகரமாக போற்றப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
நகரத்தின் இதயப்பகுதியாக அமைந்துள்ளது.
Explore Madurai, the soul of Tamil Nadu and its cultural capital.
Widely known as the 'Athens of the East,' Madurai is home to the world-renowned
Meenakshi Amman Temple and is a city where history and spirituality
thrive together along the banks of the river Vaigai.